காய்கறி பழ சாலட் செய்வது எப்படி? விருத நாட்கள் ஸ்பெஷல்!!!

காய்கறி பழ சாலட்

தேவை: துருவிய கேரட் - அரை கப், ஊறவைத்த பச்சை வேர்க்கடலை - கால் கப், உதிர்த்த மாதுளை முத்துகள் - 5 டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய பேரீச்சை - 3 டேபிள்ஸ்பூன், மிளகுத்தூள் - அரை டீஸ்பூன், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - ஒரு டீஸ்பூன், எலுமிச்சைச்சாறு - ஒரு டேபிள்ஸ்பூன், சீரகத்தூள் - அரை டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப, நல்லெண்ணெய் - ஒரு டீஸ்பூன்.
vikatan%2F2019-12%2F4adbbb85-3c6a-4804-9

செய்முறை: கொடுக்கப் பட்டுள்ள பொருள்கள் அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் சேர்த்துக் கலக்கவும். காய்கறி, பழ சாலட் தயார்.

சிறப்பு: இதைச் சாப்பிட்டு விட்டு சிலர் விரதம் இருப்பர்.

Comments